Pandian Stores Kavitha Gowda Engagement Photos

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த நடிகை அவருடைய காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

Pandian Stores Kavitha Gowda Engagement Photos : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்துவரும் புதைத்த நடிகர்களுக்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் தற்போது ஹேமா என்பவர் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் கவிதா கவுடா. இவர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

தற்போது இவர் இவருக்கு ஜோடியாக லஷ்மி பிரம்மா என்ற தொடரில் நாயகனாக நடித்த சந்தன் குமார் என்பவரை காதலித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.