Pandian Stores and Bhakyalakshmi Meha Sangamam

இரண்டு மெகா சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பாக உள்ளதாக விஜய் டிவி தெரிவித்துள்ளது.

Pandian Stores and Bhakyalakshmi Meha Sangamam : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி. தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருவது மாடர்ன் ஆகி வருகிறது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் இணைந்து ஒளிபரப்பானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு மேஜிக் நடைபெற உள்ளது. அதாவது வரும் வாரங்களில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இணைந்து ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.