Pa Ranjith Prank Archana

பிக்பாஸ் அர்ச்சனாவை பா ரஞ்சித் கடுப்பாக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pa Ranjith Prank Archana : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல்களிலும் நடித்து வருபவர் அர்ச்சனா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் பங்கேற்று கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார்.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று இருக்கும் பெயரையும் கெடுத்துக் கொண்டார். இதனால் அவரை எப்படியாவது வெளியேற்றவே ஆகவேண்டும் என ரசிகர்கள் தீவிரமாகச் செயல்பட்டு கடந்த வாரம் அவரை வெளியேற்றினர்.

இப்படியான நிலையில் தற்போது கடந்த 2005ஆம் வருடம் அர்ச்சனாவை இயக்குனர் பா ரஞ்சித் பொது இடத்தில் வைத்து பிராங்க் செய்து கடுப்பாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/RjAadhi2point0/status/1308625932136009728?s=19

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/lingaa_twits/status/1308634242847404034?s=19
https://twitter.com/Roja_Rose21/status/1340678101697622016?s=19