Oviya Tweet After Aarav Marriage
Oviya Tweet After Aarav Marriage

காதலன் ஆரவ்வுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் ஓவியா பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழம்ப வைத்துள்ளது.

Oviya Tweet After Aarav Marriage : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். முதல் சீசனில் கலந்து கொண்ட போது இவருக்கும் ஓவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ஆனால் ஆரவ் சமீபத்தில் கௌதம் மேனன் படத்தில் நடித்து வரும் இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் ஓவியா மட்டும் மிஸ்ஸிங்.

தன்னுடைய காதலன் திருமணம் குறித்து நிச்சயம் ஓவியா எதையாவது பதிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

எப்பவுமே படம் பண்ணுறதுலே குறியாக இருக்காமல் கொஞ்ச இதையும் பண்ணுங்க! நடிகர் விஜய், ரஜினி, கமல், சூர்யாவுக்கு வனிதா திடீர் ட்வீட்!

இந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த உலகம் மிகவும் ஆபத்தானது. அது தீமை செய்பவர்கள் அல்ல. ஒன்றும் செய்யாதவர்களால் தான் என கூறியுள்ளார்.

இவருடைய பதிவைப் பார்த்த ஓவியா ஆர்மி என்ன தலைவி குழப்பத்தில் இருக்கிறீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்