Oviya Kisses to Her Love

காதலனுக்கு முத்தமிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஓவியா ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Oviya Kisses to Her Love : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியா கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆரவ் மீது காதல் வயப்பட்ட ஓவியா பின்னர் காதலில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது ஓவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லவ் என குறிப்பிட்டு ஒருவருக்கு முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் உங்கள் காதலரா என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.