Overall Collection Report of Master

மாஸ்டர் திரைப்படம் எங்கெங்கெல்லாம் எவ்வளவு வசூல் செய்துள்ளது. எந்த இடத்தில் வெற்றி? எந்த இடத்தில் தோல்வி? என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Overall Collection Report of Master : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருகிறது.

ஆனாலும் சில இடங்களில் இப்படம் தோல்வியைத் தழுவியதாக கூறப்படுகிறது. எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் எந்தெந்த இடங்களில் வெற்றி, தோல்வி என்பது குறித்த விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளன.

அந்த தகவல்கள் இதோ

தமிழகம் – ரூபாய் 110+ கோடி
கர்நாடகா – ரூபாய் 18 கோடி
கேரளா – ரூபாய் 11.5 கோடி
தெலுங்கானா மற்றும் ஆந்திரா – ரூபாய் 24 கோடி
வட இந்தியா – ரூபாய் 2 கோடி
ஓவர்சீஸ் – ரூபாய் 36 கோடி

பெரும்பாலான இடங்களில் நல்ல வெற்றியை பெற்றுள்ள மாஸ்டர் திரைப்படம் வட இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இரண்டு இடங்களில் மட்டும் வசூல் ரீதியாக சறுக்கத்தை சந்தித்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.