Master-Single-Oru-Kutti-Kathai
ஒரு குட்டி கதை பாடலை உருவாக்கியவர் யார் என்பதை இயக்குனர் ரத்னகுமார் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Oru Kutti Kathai Song Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க லோகேஷுடன் இணைந்து ரத்னகுமாரும் திரைக்கதை அமைத்து வருகிறார். நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ஒரு குட்டி கதை என்ற பாடலுடன் கிராபிக்ஸ் உடன் வெளியானது.

இந்த கிராபிக்ஸை உருவாக்கியது லோகி என்பவர் தான் என ரத்னகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியதோடு இனிமே நீ செத்த.. விஜய் பேன்ஸ் உன்கிட்டயும் மாஸ்டர் அப்டேட் கேட்பாங்க என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த டீவீட்டை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.