ஒரு குட்டி கதை பாடலில் தளபதி விஜய் பிஜேபி-க்கு பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Oru Kutti Kathai Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகி இருந்தது.

இந்த பாடலில் ஒரு காட்சியில் ‘Dont be the person spreading Hatred’ என கூறியிருப்பார், மேலும் அந்த காட்சியில் உள்ளவர்களை காவி நிற உடையில் காட்டியிருப்பார்கள்.

இதனால் விஜய் பிஜேபி-க்கு பதிலடி கொடுக்க தான் இந்த காட்சி இடம் பெற்றிருப்பதாக கூறி வருகின்றனர்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.