வலிமை படத்தின் கதை குறித்த தகவல் ஐஎம்டிபி இணையதளத்தில் லீக் ஆகி உள்ளது.

One Line Story of Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல் IMDB இணையதளத்தில் லீக்காகி உள்ளது.

IMDB இணையதளத்தில் வலிமை படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயதில் பைக் ரேஸராக இருந்த அஜித் சில பேர் என் வேலைகளால் அதை விட்டு வெளியேறுகிறார். பின்னர் போலீஸ் அதிகாரியாக மாறி அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை என கூறப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.