Once Again Vijay Sethupathi As Villian

விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Once Again Vijay Sethupathi As Villian : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை தொடர்ந்து பிசியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

வெண்ணிலாவில் கேஜிஎப் பட இயக்குனரான பிரசாந்த் நில் பிரபாஸ் வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கயிருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் பிரபாஸுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.