YouTube video

Nungambakkam Movie Release Soon In OTT Platform

Throwback Photo of Mankatha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் வெளியாகி 9 வருடம் நிறைவடைந்ததை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இதனால் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அஸ்வின் த்ரோபேக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் வெங்கட் பிரபு அஜித்திற்கு காட்சி எதையோ விவரிக்க அஸ்வின் மாஸ்க் அணிந்து கொண்டு நிற்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொரானாவை அன்றே கணித்த அஜித், அன்றே கணித்த அஸ்வின் என கமெண்ட் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.