Nithya Ram Second Marriaage
சீரியல் நடிகையின் இரண்டாம் திருமண தேதி தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நித்யா ராம்.

ஏற்கனவே முதல் திருமணம் செய்து கொண்டு விவகாரத்து செய்து கொண்ட இவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அது காதல் திருமணம் எனவும் தகவல் பரவியது.

இந்நிலையில் நித்யா ராமிற்கு வரும் 6-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது, இது குறித்து நித்யா ராம் இது காதல் திருமணம் அல்ல அரேஞ்ச் மேரேஜ் தான் என கூறியுள்ளார்.

மாப்பிள்ளை கெளதமின் அம்மாவின் என்னுடைய அம்மாவின் தோழிகள். அவர்களின் முடிவால் தான் எங்கள் திருமணம் நடைபெறுகிறது எனவும் கூறியுள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.