YouTube video

Pandian Stores Hema Rajkumar Pregnancy Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் வந்து பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா. இவர் தற்போது சீரியலில் கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வருகிறார்.

வெறும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹேமா தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் வாக்கிங் சென்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹேமாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.