Nithya-Menon
தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நித்யா மேனன்.

தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நித்யா மேனன்.

தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சமீப காலமாக உடல் எடையால் கிண்டலுக்கும் உள்ளானார்.

இதனால் கடுமையான உடற்பயிற்சி, டயட் என இருந்து தன்னுடைய உடல் எடையை ஓரளவிற்கு குறைத்துள்ளார். தி ஐயன் லேடி என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நித்யா மேனன் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு தொடை தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.