Nithya Menon Latest Photos

செம ஸ்லிம்மாக சூடான லுக்கில் நித்யா மேனன் படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Nithya Menon Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். மலையாள நடிகையான இவர் தமிழிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த படத்தில் இணைந்து நடித்திருந்தார். சமீபகாலமாக உடல் எடை கூடி குண்டாக இருந்த நித்யா மேனன் தற்போது எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

இப்படியான நிலையில் தற்போது படுக்கையறையில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நித்யா மேனனின் லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.