Nithya Menen

நித்யா மேனன் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் ஒரே தட்டில் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

Nithya Menen With Ashok Selvan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். குளிர் 100 டிகிரி, ஓ காதல் கண்மணி படங்களின் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மெர்சல் படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலம் ஆனார்.

இவர் அடுத்ததாக நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இருவரும் ஹோட்டலில் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படத்தை நித்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் தானும் அசோக் செல்வனும் ஒரே தட்டில் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.