விஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Niranjini and Desingu Marriage : தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி.இந்த படத்தில் துல்கர் சல்மான், இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி, ரக்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மூலமாக நிரஞ்சனி மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இடையே காதல் மலர்ந்தது. நேற்று இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்து முடிந்தது.

இவர்களின் திருமணத்தில் தொகுப்பாளர் ரக்ஷன் செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.