Full Video : – இப்படி ஒரு நல்லவர் எப்படி இருக்க முடியும் – பிரபல நடிகை போட்ட ட்வீட்
Niranjani Tweet ABout sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அகத்தியன். இவருக்கு மூன்று பெண்கள். முதல் பெண்ணான கனிமொழி இயக்குனர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய இரண்டாவது மகள் விஜயலட்சுமி இயக்குனர் ஃபெரோஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மூன்றாவது மகள் நிரஞ்சனி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார்.
இவர் இப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது புதிய தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் சந்திப்பு குறித்து நிரஞ்சனி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.