Nikki Galrani Photos

நிக்கி கல்ராணி தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Nikki Galrani Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

மேலும் யாகாவாராயினும் நாகாக்க ருத்ர சிம்மாசனம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆரஞ்சு நிற உடையில் தொடை தெரிய உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.