Nidhi Agarwal Latest Photo

செம கவர்ச்சியில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார் ஈஸ்வரன் பட நாயகி நிதி அகர்வால்.

Nidhi Agarwal Latest Photo : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல புதுமுக நாயகி சீரியல் அறிமுகமாகி வருகின்றனர். அந்தவகையில் இந்த வருடம் பூமி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் நிதி அகர்வால்.

தெலுங்கு நடிகையான இவர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து தொடர் வாய்ப்புகளை பெற இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.