Nidhi Agarwal About Thala Ajith
Nidhi Agarwal About Thala Ajith

விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறிய நடிகை அஜித்தை பற்றியும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Nidhi Agarwal About Thala Ajith : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்து வரும் நிதி அகர்வால் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் உரையாடியுள்ளார்.

மாஸான பிளானுடன் தளபதி விஜய்.. கொரானாவுக்காக இத்தனை கோடி கொடுக்க போகிறாரா? வெளியான ஷாக் தகவல்

அப்போது ரசிகர் ஒருவர் விஜய் பற்றி கேட்டதற்கு அவர் சூப்பர் ஸ்டார் என கூறியிருந்தார். அதேபோல் அஜித்தை பற்றியும் ரசிகர் ஒருவர் கேட்க அதற்கும் தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார் நிதி அகர்வால்.

இந்த இக்கெட்டான சூழலில் நாட்டிற்காக அஜித் கொடுத்த தொகை பாராட்டத்தக்கது. அவர் மீது மதிப்பு கூடுகிறது என கூறியுள்ளார்.