Nidhhi Agerwal's fans built a statue

நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னையில் சிலை வைத்து, பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

Nidhhi Agerwal’s fans built a statue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் சிலை வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

https://twitter.com/JagadishMbOffl/status/1361174184676663298