NGK Updates :
NGK Updates :

NGK Updates :

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மிஸ்டர் லோக்கல விடுங்க.. சிவகார்த்திகேயனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா? சுவாரஸ்ய தகவல்!

அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

ngk

இந்நிலையில் இதைதொடர்ந்து இப்படத்தின் மற்ற அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேடியாக வெளிநாட்டில் செட்டில் ஆகும் விஷால் – அப்படி என்ன பிரச்னை!

சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் இந்த தகவல் வந்திறுப்பதால் சூர்யா ரசிகர்களுக்கு இந்த செய்தி இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.