Nerkonda Paarvai Movie

Nerkonda Paarvai : தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு மட்டுமே முதல் முறையாக பேஸ்புக்கில் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி எமர்ந்துட்டோமே.. பிக் பாஸ் ரைசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் இந்த படத்திற்கு தற்போது முகநூலில் சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

என்னை கண்டதும் அஜித்? மேடையில் நடித்தே காட்டிய நடிகர் – விடியோவுடன் இதோ.!

ஆம், @OfficialNerkondaPaarvai என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கணக்கிற்கு பேஸ்புக் அதிகாரபூர்வமான பக்கம் என அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு படத்திற்கு முகநூலில் இப்படியான அங்கீகாரம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் அஜித் ரசிகர்கள் இதனையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Nerkonda Paarvai Movie

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.