Nerkonda Paarvai Making Video Officially Out Now.! | Thala Ajith | Kollywood Cinema News | Trending Cinema News | Tamil Cinema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Nerkonda Paarvai Making Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

NKP-க்கு வந்த மோசமான விமர்சனம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் பதிலடி- வைரலாகும் புகைப்படம்.!

நாளுக்கு நாள் வசூலில் மாஸ் காட்டி வருவதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இதன் இன்னொரு கொண்டாட்டமாக இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வர ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பல ஹேஸ்டேக்குகள் இடம் பெற்றுள்ளன.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.