Nenjam Marappathllai Saranya Admitted in Hospital - Inside the Photo | Serial Actress Saranya | Kollywood Cinema News | Tamil Cinema News
பிரபல சீரியல் நடிகையான சரண்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Nenjam Marappathllai Saranya : தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன, ஆனால் அத்தனை சீரியல்களை மக்களை கவர்ந்து விடுவதில்லை.

என்னா ஆட்டம்… புது காதலனுடன் மைனா ரொமான்டிக் டேன்ஸை பார்த்தீங்களா?

ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த சீரியலில் இருந்து திடீரென விலகி கொண்ட சரண்யா தற்போது சன் டிவியில் ரன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் சரண்யா மயங்கி விழுந்துள்ளார், இதனால் பதற்றமடைந்த சீரியல் குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் முகேன், மதுமிதாவுக்கு ரூ 50 லட்சம் வரை அபராதம்?

கால நிலை மாற்றத்தால் அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் தான் மயங்கி விழுந்ததாகவும் இன்ஸ்டா பக்கத்தில் போட்டோவுடன் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.