Nega Menon Mother Blessed with Girl Baby

தாயாருக்கு பெண் குழந்தை பிறந்ததிப்பதை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார் சித்தி 2 சீரியல் நடிகை.

Nega Menon Mother Blessed with Girl Baby : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சித்தி 2 சீரியலிலும் நடித்து வருகிறார் நேகா மேனன்.

இவருக்கு தற்போது 19 வயதாகிறது. இந்த நிலையில் அவருக்கு தற்போது அழகிய தங்கச்சி பாப்பா பிறந்துள்ளது. 19 வருடம் கழித்து தான் அக்காவாகி இருப்பதை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார் நேகா மேனன்.

யார் என்ன விமர்சனம் செய்தாலும் நான் இதனை கொண்டாடுவேன் என தெரிவித்துள்ளார்.