Neetu Chandra Latest Photo Goes Viral on Internet | Neetu Chandra Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending News
நீத்து சந்திராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Neetu Chandra Latest Photo : தமிழ் சினிமாவில் ஒரு சில படத்திலும் பாலிவுட் படங்களிலும் நடித்திருப்பவர் நீத்து சந்திரா. அடிக்கடி சமூக வளையதளங்களில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒற்றை காலை தூக்கி கொண்டு ஒரே காலில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.