Nayanthara

துளி கூட மேக்கப் இல்லாமல் நயன்தாரா தன்னுடைய முதல் படத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Nayanthara Without Makeup Photo : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய முதல் படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நயன்தாரா மேக்கப் இல்லாமல் இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.