Nayanthara Shocking Statement on Ajith Movie

தல அஜித்தின் படத்தில் நடிக்க மாட்டேன் என நயன்தாரா ஷாக் கொடுத்துள்ளார்.

Nayanthara Shocking Statement on Ajith Movie : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருடன் பல படங்களில் இணைந்து நடித்து இருப்பவர் நடிகை நயன்தாரா.

இறுதியாக தல அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மீண்டும் இப்படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாராவின் ஃபேவரைட் நடிகர் கூட அஜித் தான். இருப்பினும் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய மீதி சம்பளத்தை கொடுத்தால் தான் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது.