Nayanthara Rare Pictures
Nayanthara Rare Pictures

நயன்தாராவின் பழைய புகைப்படங்கள் சில சமூக வலை தளங்கள் திடீர் என வைரலாகி வருகின்றன.

Nayanthara Rare Pictures : தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வருபவர் நயன்தாரா.

அஜித், விஜய், ரஜினி, சூர்யா என பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர்.

வேற லெவல் வெறித்தனத்துடன் பட்டையைக் கிளப்பும் விக்ரமின் மகாவீர் கர்ணா படத்தின் டீசர் – வீடியோவுடன் இதோ.!

இவர் நடிக்க வந்த புதிதில் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அதன்பின்னர் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஒல்லி ஆகியுள்ளார். இந்த உடல் அமைப்பை தற்போது வரை அப்படியே பின்பற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவருடைய பழைய புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

குட்டையான உடையில் செம ஸ்லிம்மாக சிக்குனு இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Nayanthara Rare Pictures
Nayanthara Rare Pictures
Nayanthara Rare Pictures
Nayanthara Rare Pictures