Natpe Thunai Anagha Photos
Natpe Thunai Anagha Photos

நட்பே துணை படத்தின் அனகா உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Natpe Thunai Anagha Photos : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று நட்பே துணை.

இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் அனகா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு பெரிய அளவில் படங்களில் வாய்ப்பில்லாததால் தற்போதைய சமூக வலைதளப் பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

ஆத்தி.. புடவை தாவணியில் பார்த்த செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

நட்பே துணை படத்தில் நடித்த அந்தப் பொண்ணா இது என ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CBXtWGBBxVf/?igshid=wi1fsbsfzc8f
https://www.instagram.com/p/B93Lc9SB0Ab/?igshid=xvu4cumsi2kz
https://www.instagram.com/p/B900LWqhEaZ/?igshid=1vxqs00blkzoi
https://www.instagram.com/p/B900GjPhjPm/?igshid=k4jc4d0vuf8
https://www.instagram.com/p/B9WW7_dB7RB/?igshid=bai3jfg0cii2

இவர் சந்தானத்துடன் தற்போது டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.