Nathaswaram Shrithika Photos

நாதஸ்வரம் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தொடையை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nathaswaram Shrithika Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று நாதஸ்வரம். இந்த சீரியலை திருமுருகன் இயக்கி நாயகனாக நடித்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரித்திகா நடித்திருந்தார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ரித்திகா. மேலும் குலதெய்வம், கல்யாணப்பரிசு, அழகு, மகாராசி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவர் தற்போது தொடை தெரிய இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது‌.