Nandhita Swetha Photos

டவலை கட்டிக்கொண்டு செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கதற விட்டுள்ளார் நந்திதா ஸ்வேதா.

Nandhita Swetha Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் IPC 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோகளை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டவலை கட்டிக்கொண்டு செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்