Namma Veetttu Pillai Movie Status : Official Clarification | Sivakarthikeyan | Aishwarya Rajesh | Anu Immanuvel | Kollywood Cinema News
நம்ம வீட்டு பிள்ளை படத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்து தியேட்டர் நிறுவனம் அதிகாரபூர்வ டீவீட்டை பதிவிட்டுள்ளது.

Namma Veetttu Pillai Movie Status : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கட்சி ஆரம்பிக்க சொன்னேன்.. அஜித் இப்படி சொல்லிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்.!

இந்நிலையில் தற்போது நெல்லையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

அந்த பதிவில் இப்படம் தற்போது வரை ஹவுஸ் புல்லாக சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்ந்து கடந்த சில படங்களாக சறுக்கத்தை கண்டு வந்த சிவகார்த்திகேயனுக்கு நல்ல கம்பேக் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.