Myna Nandhini Baby Photo

குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார் மைனா நந்தினி.

Myna Nandhini With Baby : தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் மைனா நந்தினி. முதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருடைய கணவர் மரணம் அடைந்ததால் யோகேஸ்வரன் என்பவர் சீரியல்நடிகை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் மைனா நந்தினிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை பிறந்து இருந்த நிலையில் ஓரிரு தினங்களிலேயே ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

தற்போது முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மைனா நந்தினி. ஆனால் முகம் தெரியாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.