Mugen Rao
பிகில் ரிலீஸ் தேதி குறித்து முகேன் ராவ் பதிவிட்டது போல ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக முகேன் ராவ் வெற்றி பெற்றார்.

இவர் சமூக வளையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார், அப்படி இருந்தும் இவருடைய பெயரில் பல பேக் அக்கவுண்ட்களும் இருந்து வருகின்றன.

அப்படி தான் ஒரு பேக் கணக்கில் இருந்து பிகில் ரிலீஸ் குறித்து ட்வீட் செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் இது முகேன் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். நம்மளை விட வெறித்தனமான ரசிகரா இருக்காரே என பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.