Mugen Rao
தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார் முகேன்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முகேன்.

சீசன் 3-ன் டைட்டில் வின்னரான இவர் ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக கூறி வந்தார். ஆனால் அது யார் என்பதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் நேற்று தன்னுடைய காதலியின் பிறந்த நாளில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு காதலை உறுதி செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.