Mugen Rao in Vetri Movie First Look
Mugen Rao in Vetri Movie First Look

மிஸ் இந்தியா அழகியுடன் பிக் பாஸ் முகேன் ஜோடி போட்டு நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mugen Rao in Vetri Movie First Look : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் முகேன் ராவ். இவர் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்து வந்த முக்கியம் அடுத்ததாக வெப்பன் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் உருவாக உள்ள வெற்றி என்ற ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கியமாக ஜோடியாக 2018 மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்ற அனுகிரித்தி வாஸ் என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.