Mugen First Tweet After Bigg Boss | Kamal Haasan | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News | Vijay TV
பிக் பாஸ் டைட்டில் வென்ற முகேன் ராவ் தன்னுடைய முதல் டீவீட்டை பதிவிட்டுள்ளார்.

Mugen First Tweet After Bigg Boss : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்த பிக் பாஸ் டைட்டிலை முகேன் ராவ் வென்றிருந்தார்.

ரசிகர்கள் அனைவரும் முகேன் ராவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் முகேன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய முதல் டீவீட்டை பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி மறைத்த பிக் பாஸ் காட்சிகளை லீக் செய்த அபிராமி, இவ்வளவு நடந்திருக்கா? – வீடியோவுடன் இதோ.!

அந்த டீவீட்டில் எனக்கு அளவில்லாத அன்பு கொடுத்த அனைவர்க்கும் நன்றி என கூறியுள்ளார். இதோ அவருடைய ட்வீட்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.