Mr Virgin Movie Announcement

இரண்டாம் குத்து இயக்குனரின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Mr Virgin Movie Announcement : தமிழ் சினிமாவில் ஹர ஹர மஹாதேவகி, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, இரண்டாம் குத்து போன்ற அடல்ட் காமெடி திரைப்படங்களையும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தையும் இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இரண்டாம் குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.

தீபாவளி ரிலீசாகி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படியான நிலையில் சந்தோஷ் விஜயகுமார் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக இயக்கி நடிக்கவுள்ளார்.

அந்த படத்திற்கு மிஸ்டர் வர்ஜின் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.