Mottai Rajendhiran : ஒரு காலத்துல நானும் அழகு தான் என மொட்டை ராஜேந்திரன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ட்விட்டரில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக, வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் மொட்டை ராஜேந்திரன்.
இவரது தலையில் சுத்தமாக முடி இல்லாததால் இவருக்கு மொட்டை ராஜேந்திரன் என்பதே பெயராகி விட்டது. அதுவே இவருக்கு ஒரு அடையாளத்தையும் தேடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது மொட்டை ராஜேந்திரன் நல்ல அடர்த்தியான முடியுடன் இருக்கும் போது அரவிந்த் சாமியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு ஒரு காலத்தில நானும் அழகு தான். என்ன நான் சொல்றது என பதிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் நானும் அழகு
தான் நண்பா என்ன நா சொல்றது pic.twitter.com/jOFDSbPKqM— Motta Rajendran (@Motta_Rajendran) February 27, 2019
நீ இப்போ அழகா இல்லைனு யாரு சொன்னது, இப்பத்தாயா நீ பேரழகன்.????????????????
— Jagathees Waran (@jagatheeswaranr) February 28, 2019
நீங்க அழகா இல்லைன்னு எவன் சொன்னது.? இப்பவும் நீங்க அழகு தான். உங்களை போல உடம்பை மெயின்டெய்ன் பண்ண யாரால் முடியும்.
— S P Raj (@puthiaraj) February 28, 2019
அண்ணே மயித்துல அழகு இல்லண்ணே
மனசுலதான் இருக்கு.— ????தண்பொருநைப்புனல்நாடு???? (@balaklakshmanan) February 28, 2019
Athu enna Oru kalam ipovum cute thaan thalaiva nee????????
— Pradeep Rajan (@Pradeep46470106) February 27, 2019