MK Alagiri Wishes to Thala Thalapathy
MK Alagiri Wishes to Thala Thalapathy

விஜய் பிறந்தநாளில் அஜித் புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார் முக்கிய அரசியல் பிரபலம் ஒருவர்.

MK Alagiri Wishes to Thala Thalapathy : தமிழ் சினிமாவில் இது பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இருவரும் நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

அதேபோல் ரசிகர் பட்டாளத்தையும் இருவரும் சமமான அளவில் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.

நேற்றைய தளபதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறி வந்தனர்.

TRP-யில் முக்கிய இடம் இடம் பிடித்து சாதனை படைத்த இரண்டு அஜித் படங்கள், கொண்டாட மறந்த அஜித் ரசிகர்கள் – வெளியான மரண மாஸ் தகவல்!

அதேசமயம் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு போட்டியாக ஒரு புதிய டேக்கை உருவாக்கி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க வைத்திருந்தனர்.

இந்த டேக்கை பயன்படுத்தி திரை பிரபலங்களும் அஜித்தை பற்றி பதிவிட்டு வந்தனர்.

அதேபோல் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.க அழகிரி அவர்களும் ரஜினியும் அஜித்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நண்பனும் தம்பியும் என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..

https://twitter.com/mkAlagiri_/status/1275003437587955712?s=19

இந்த பதிவிற்கு ரசிகர்களின் சில கமெண்ட்ஸ் உங்கள் பார்வைக்காக

மேலும் தளபதி விஜய்யின் பிறந்த நாளுக்கும் மறக்காமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkAlagiri_/status/1274921013633888256?s=19