“மிஸ் இந்தியா” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .
Miss India Teaser : சமீபத்தில் “மா நடிகை” படத்திற்காக விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தற்போது படங்களை தேர்வு செய்வதிலும், நடிப்பதிலும் மிகவும் கவனம் கொண்டு வருகிறார்.
அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இதனை தொடர்ந்து கீர்த்தியின் “மிஸ் இந்தியா” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் !
“மிஸ் இந்தியா” படத்தில் கீர்த்தி தனி ஹீரோயினாக கதை அம்சத்தில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிட தக்கது.
Here we go! #MissIndia it is ! ????https://t.co/sOcSS6wLjH@NARENcloseup @THARUNDirects @MusicThaman @EastCoastPrdns @smkoneru @gopiprasannaa @styledbyindpat
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 26, 2019