ஸ்ரீகாந்த் நடிப்பில் இணையத்தை மிரட்டும் வகையில் ஸ்னீக்பிக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Mirugaa Sneak peek Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அடுத்ததாக மிருகா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜே பார்த்திபன் இயக்கி உள்ளார்.
ராய் லட்சுமி, தேவ் கில், நைரா, வைஷ்ணவி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தில் த்ரில்லரான ஸ்லீப்பீக் வீடியோ வெளியாகி இதில் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்று வருகிறது.
ஸ்லீப்பிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
நாளை முதல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Preview YouTube video Mirugaa – Moviebuff – Sneak Peek – 1 | Raai laxmi Srikanth MV PannerSelvam J Parthiban B Vinod Jain