Minsara Kanna Monica Photos
Minsara Kanna Monica Photos

விஜயின் மின்சார கண்ணா படத்தில் நாயகியாக நடித்த மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.

Minsara Kanna Monica Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரை ப்படம் மின்சார கண்ணா.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் மோனிகா. குஷ்புவுக்கு தங்கையாக நடித்திருந்தார். இவர் விஜய்யுடன் சேர்ந்து உன் பேர் சொல்ல ஆசைதான் என்ற பாடலுக்கு டூயட் பாடியிருந்தார். இந்தப் பாடல் இன்று வரை பலரின் பேவரைட் பாடலாக இருந்து வருகிறது.

விஜய் என் ஃபேவரைட் ஹீரோ ஆனால் அஜித்? – நடிகை ராசி கண்ணா ஓபன் டாக்.!

தற்போது இவருக்கு 39 வயதாகிறது. மேலும் இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி விட்ட நிலையில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

தற்போது சும்மா சிக்குனு தன்னுடைய உடலை பராமரித்து வருகிறார் மோனிகா. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என வியந்து வருகின்றனர்.

Minsara Kanna Monica Photos
Minsara Kanna Monica Photos
Minsara Kanna Monica Photos
Minsara Kanna Monica Photos