Mia Khalifa Reply to Troll
Mia Khalifa Reply to Troll

புகைப்படத்தை கிண்டலடித்த ரசிகருக்கு மியாகலிப்பா கொடுத்த பதில் அவரை பதிவை நீக்க வைத்துள்ளது.

Mia Khalifa Reply to Troll : ஆபாச படங்களில் நடித்து இளைஞர்களின் மத்தியில் பிரபலமானவர் மியா கலிப்பா. தனக்கு வந்த கொலை மிரட்டல்களால் தற்போது அப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இந்தநிலையில் மியா கலிபா வொர்க் அவுட் செய்து சிக்ஸ்பேக் வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மனுஷன் வேற லெவல்யா.. செல்பி எடுக்க வந்த சிறுவனுக்கு விளையாட்டு காட்டிய விக்ரம், நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ.!

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ் கொடுத்து வந்த நிலையில் ரசிகர் ஒருவர் இந்த புகைப்படம் எனக்கு பிடிக்கவே இல்லை. மியா உடல் எடை குறைந்து ஒல்லியாக மோசமாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

அதனைப் பார்த்த மியா கலிப்பா எனக்கும் உங்கள் உடலை பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ரசிகர் தான் தன்னுடைய பதிவை நீக்கிவிட்டு ஓடியுள்ளார்.