Merina Protest For Kavin : Shocking Photos is Here.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Kamal Haasan
கவினுக்கு ஆதரவாக மெரினாவில் பெரிய அளவில் போராட்டம் நடந்த போவதாக ட்வீட் ஒன்று பரவி வருகிறது.

Merina Protest For Kavin : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இருந்து கவின் நேற்று வெளியேறினார். யாரும் அவரை வெளியேறவில்லை. அவன் சொந்த விருப்படி தான் வெளியேறினார்.

அப்படியிருந்தும் கவினுக்கு ஆதரவாக மெரினாவில் பெரிய அளவில் போராட்டம் நடத்த போவதாக ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த டீவீட்டில் ஜூலிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பெரிய அளவில் இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மை இல்லை.. நக்கலுக்காக பதிவிட்ட ட்வீட் போல தான் தெரிகிறது.

இன்னொருவரின் டீவீட்டில் கவின் வெளியேறியது வருத்தம் தான் என்றாலும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார் நெட்டிசன் ஒருவர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.