ஆண்களுக்கென தனித் தளம், அதிரடியான தள்ளுபடி விலை - வேலவன் ஸ்டோர்ஸ்-ன் Mega Sale...! | Velavan Stores

Men’s Clothes Offer in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடைகளில் ஒன்று வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் அவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கதை என்பதால் மக்கள் மத்தியில் இந்த கடைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

தூத்துக்குடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் கடையின் அடுத்த கிளை தற்போது சென்னையில் டிநகரில் உஸ்மான் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது.

Men's Clothes Offer in Velavan Stores

இந்த கடையில் ஆடை அணிந்தால் அவர்கள் அவரை அனைத்தும் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதால் சென்னையில் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் மொத்தம் ஏழு தளங்கள் இடம்பெற்றுள்ளன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் உள்ளன.

ஆண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் எங்கும் கிடைக்காத விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இதோ இந்த வீடியோவை பாருங்க