Meera Mitun's Smoking Video

ஓடும் ஆட்டோவில் சிகரெட்டை விட்டு புகைவிடும் வீடியோவை மீராமிதுன் வெளியிட்டுள்ளார்.

Meera Mitun‘s Smoking Video : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சைக்குரிய நபராக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த சில மாதங்களாக தொடங்கி தளபதி விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்டோரை விமர்சனம் செய்து வருகிறார். விஜய் சூர்யா கோலிவுட் சினிமாவின் மாபியா என கூறி வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் ரஜினியும் சேர்ந்து தன்னுடைய புகழை ஒடுக்க நினைக்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க இன்னொரு பக்கம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

இதுக்கு நீங்க டிரஸ் போடாமலேயே இருக்கலாம் – மீரான் மிதுனின் கவர்ச்சியை கண்டமேனிக்கு கலாய்க்கும் ரசிகர்கள்.!!

அந்த வகையில் தற்போது ஓடும் ஆட்டோவில் சிகரெட்டை இழுத்து போய்விடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுவும் இவர் சிகரெட் பிடிப்பதை பக்கத்தில் இருப்பவர் வீடியோ எடுத்தது போல இதில் நடந்து கொண்டுள்ளார்.

இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/meera_mitun/status/1306911627141287940?s=19

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்

https://twitter.com/newboybubu/status/1306928215093473282?s=19
https://twitter.com/Manish_raj_166/status/1306914625615667200?s=19
https://twitter.com/Subash_13/status/1307330252071342080?s=19
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.